கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தய போட்டியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்று சாதனை படைத்தார்.
அரசுப் பேருந்து மோதி பலியான வியாபாரியின் குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குடிமக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் தலா ரூ. 15 லட்சம் போடுவோம் என்று ஒருபோதும் பாஜக வாக்குறுதி அளித்ததில்லை என்று மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கூறியுள்ளார்
ரிசர்வ் வங்கியால் தொடங்கப்பட்ட திட்டத்தைத்தான், 9 ஆண்டுகளுக்குப் பின், பெயிண்ட் அடித்து, ‘பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா’ என்று பெயர்சூட்டி மோடி அறிவித்தார்